ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உங்கள் பெண் குழந்தையிடம் மாதவிடாய் பற்றி பேச சரியான நேரம் எது..? தயக்கத்தை உடைத்து பேச டிப்ஸ்..!

உங்கள் பெண் குழந்தையிடம் மாதவிடாய் பற்றி பேச சரியான நேரம் எது..? தயக்கத்தை உடைத்து பேச டிப்ஸ்..!

மாதவிடாய் பற்றி பெண் குழந்தைகளுக்கு கற்பிப்பதும், புரிய வைப்பதும் மிகவும் முக்கியம். பல பெற்றோர்கள் ஓரளவு வளர்ந்த தங்கள் பெண் குழந்தைகளுக்கு அல்லது அந்த பருவத்தை நெருங்கும் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் பற்றி புரிய வைப்பதை சவாலாக கருதுகிறார்கள்.