Home » photogallery » lifestyle » PARENTING HOW TO FIX YOUR CHILDS BEHAVIOR BEFORE IT GETS TOO LATE ESR GHTA

குழந்தைகளை கண்டிக்கும்போது பெற்றோர்கள் செய்ய வேண்டியவை… செய்யக் கூடாதவை…

ல் சிறு வயதிலேயே நல்ல பண்புகளை விதைக்க வேண்டும். ஒரு பெற்றோராக குழந்தையின் மனநிலையை முதலில் அறிய வேண்டும். ஒருவருடைய செயல்கள் யாரை பாதிக்கும், பிரச்சினைகள் உருவாகாமல் தடுப்பது எப்படி என்று குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அறிவுரை கூறி வளர்க்க வேண்டும்.