Home » photogallery » lifestyle » PARENTING HOW TO BUILD YOUR CHILDREN SOCIAL SKILLS AND NURTURE THEIR EMOTIONAL HEALTH ESR GHTA

குழந்தைகளின் சமூக திறன்களை வளர்ப்பது எப்படி..? பெற்றோர்களுக்கான டிப்ஸ்!

பெற்றோர் குழந்தைகளுக்கான சமூக திறன்கள் மற்றும் உணர்ச்சிகளைத் கற்றுத் தருவதைவிட வேறொன்றும் முக்கியமானதாக இருக்க வாய்ப்பில்லை. இதற்கான நிறைய தொழில்நுட்பங்கள் இணையத்தில் எளிதாக கிடைக்கின்றன. அதனைப் பயன்படுத்தி பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் குறித்து நேர்மறையாக சிந்திக்க வைக்க ஊக்கப்படுத்தலாம்.