குழந்தைகளுக்கு டயப்பர் அணிவது சகஜமாகிவிட்டாலும் அவை குழந்தையின் சருமத்திற்கு ஏற்றதாக இல்லை. அவை சரும அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. சரும தடிப்புகள், தோல் சிவத்தல், புண் ஏற்படுதல் போன்ற சருமத்தைப் பாதிக்கும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் கீழே குறிப்பிடும் வீட்டுக் குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.