Home » photogallery » lifestyle » PARENTING HERES USEFUL TIPS TO FIX YOUR CHILDREN BEHAVIOUR BEFORE IT GETS TOO LATE SELV GHTA

சொல் பேச்சு கேட்காத குழந்தையை வழிக்கு கொண்டு வருவது எப்படி..? பயனுள்ள 6 குறிப்புகள் இதோ!

Parenting Tips | குழந்தைகளை விமர்சிக்காதீர்கள்: ஆக்கபூர்வமான விமர்சனம் நல்லதது தான், ஆனால், குறைகளை மட்டுமே பட்டியலிட்டு பேசி, குழந்தைகள் மனதை காயப்படுத்தினால் அவர்கள் உங்களுடன் பேசுவதையே தவிர்க்க நேரிடும். இதனால் பின் நாட்களில் அவர்கள் உங்கள் பேச்சை முற்றிலுமாக கேட்காமல் போக வாய்ப்புண்டு.