Home » photogallery » lifestyle » PARENTING HEALTHY FOOD FOR ONLINE CLASS KIDS TIPS TO PARENTS ESR

Online class : தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள்..!

ஒரு பக்கம் கொரோனா மறுபக்கம் தொடர்ச்சியான ஆன்லைன் வகுப்புகள். இவை இரண்டும் குழந்தைகளை மனதளவிலும் , உடலளவிலும் கடுமையான பாதிப்பை உண்டாக்குகின்றன. இதிலிருந்து விடுபட ஒரே வழி ஆரோக்கியமான , ஊட்டச்சத்து மிக்க உணவுகளை குழந்தைகளுக்கு தருவதுதான்.