ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பாலின வேறுபாடுகள் இன்றி குழந்தைகளை வளர்ப்பது எப்படி..?

பாலின வேறுபாடுகள் இன்றி குழந்தைகளை வளர்ப்பது எப்படி..?

திறமையை பொருத்தவரையில் ஆண்களின் மூளை, பெண்களின் மூளை என்றெல்லாம் கிடையாது. ஆகவே உங்கள் குழந்தையின் தனித்த திறமைகள் மற்றும் பலவீனங்கள் குறித்து கவனம் செலுத்தி, அவற்றிலிருந்து அவர்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும்.