Home » photogallery » lifestyle » PARENTING CHILD CARE ADVICE FOR MOTHER VAI

பிறந்த குழந்தையை சுத்தமாக வைத்து கொள்ள வழிமுறைகள் என்னென்ன?

பிறந்த குழந்தையை பராமரிப்பது சாதாரண விஷயமல்ல. பெருகிவரும் தொற்று நோய்கள் எளிதாக குழந்தையை பாதிக்க செய்யும் என்பதால் இளம்தாய்மார்கள் கவனமாக இருக்க வேண்டும்.