Home » photogallery » lifestyle » PARENTING ARE YOU SINGLE MOM HERE ARE 5 THINGS YOU CAN DO RELIEVE STRESS ESR GHTA

நீங்கள் சிங்கிள் மதரா? அனைத்தையும் நீங்களே கவனிப்பதால் மன அழுத்தம் தலை தூக்குகிறதா..? உங்களுக்கான டிப்ஸ் இதோ...

நீங்கள் அலுவலக வேலையை செய்யும்போது உங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்வது, அவர்களின் தேவைகள் கவனிக்கப்பது என பலவும் நீங்கள் ஒரே ஆளாக இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் இது உங்களை சோர்வடைய வைக்கும்.