Home » photogallery » lifestyle » PARENTING 7 FACTOR THAT CAN IMPACT YOUR CHILD S BEHAVIOR ESR GHTA

பிசியான பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் செய்யும் 7 முக்கியமான தவறுகள்..!

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு குழந்தைகள் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். பெற்றோர்களும் அலுவலக வேலை, வீட்டு வேலை என எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டியுள்ளது.