Home » photogallery » lifestyle » PARENTING 6 WAYS TO MAKE HAND HYGIENE FUN FOR CHILDREN ESR GHTA

சுத்தமாக இருப்பது எப்படி..? குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்

வெளியே விளையாடிவிட்டு வரும் குழந்தைகள் கை, கால், முகம் கழுவாமல் இருப்பதால் வைரஸ் மற்றும் பாக்டீரியா எளிதில் பரவும். கை,கால்களை சரியாக கழுவாமல் இருப்பதால் நோய் கிருமிகள் அதிகளவில் தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.