Home » photogallery » lifestyle » PARENTING 5 WAYS TO IMPROVE YOUR CHILD S BRAIN DEVELOPMENT ESR GHTA

உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சி , நினைவாற்றலை அதிகரிக்க இந்த பயிற்சிகளை கொடுங்கள்..

குழந்தையின் வாழ்க்கையின் முதல் மூன்று வருடங்கள் கற்றல் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானவை என்பதால் இந்த நேரத்தில் கற்றல், அவர்களுக்கு கொடுக்கும் உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.