Home » photogallery » lifestyle » PARENTING 5 THINGS TO KNOW BEFORE BUY DIAPER FOR YOUR BABY ESR

குழந்தைக்கு டயப்பர் வாங்கும் முன் இந்த 5 விஷயங்களை மறக்காமல் கவனியுங்கள்...

குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால் குழந்தை எப்போதும் அணிந்திருக்கும் டயப்பரை கவனத்துடனே தேர்வு செய்ய வேண்டும். இல்லையெனில் அரிப்பு, தோல் அலர்ஜி என சரும பாதிப்புகள் வரும்.