Home » photogallery » lifestyle » PARENTING 5 SIMPLE EXERCISES FOR YOUR KIDS GROW TALL ESR

உங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டுமா..? 5 எளிமையான உடற்பயிற்சிகளை செய்ய வையுங்கள்..!

மரபணு காரணமாக குள்ளமாக இருந்தால் அதில் எந்த மாற்றமும் செய்ய இயலாது. ஆனால் சில குறைபாடுகள், உடல் பலவீனம் காரணமாக இருந்தால் அதை சில பயிற்சிகள் மூலம் மீட்டுக் கொண்டு வரலாம்.