Home » photogallery » lifestyle » PARENTING 5 FOODS BOOST YOUR CHILDS IMMUNITY DURING WINTER ESR GHTA

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு உண்டாகும் நோய் தொற்றுகளை தவிர்க்க இந்த உணவுகளை கொடுக்கலாம்..!

குளிர்காலங்களில் வானிலை மாற்றங்கள் காரணமாக குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, வயிற்று பிரச்னை போன்ற உடல் நல பிரச்சனைகள் எளிதில் வரக்கூடும்.