Home » photogallery » lifestyle » PARENTING 10 QUALITIES EVERY DAUGHTER PICKS FROM HER DAD

அப்பாவிடமிருந்துதான் இந்த விஷயங்களையெல்லாம் மகள்கள் கற்றுக்கொள்கிறார்களாம்..!

ஆண் குழந்தைகள் அம்மாவிடமும் பெண் குழந்தைகள் அப்பாவிடமும் அதிக அன்பும் பாசமாக ஒட்டுதலுடன் இருப்பதும் இயல்புதான். குறிப்பாக, அப்பாவின் சில முக்கியமான குணங்கள் மற்றும் பழக்க வழக்கங்களை பெண் குழந்தைகள் அப்படியே கற்றுக் கொள்வார்களாம்.