Home » photogallery » lifestyle » NUTRITION FOR FEEDING MOTHER IN TAMIL

முதல் முறையாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டியவை என்னென்ன?

மது மற்றும் புகைப்பழக்கத்தை தவிர்க்கவும்: மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் போன்ற ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் மற்றும் தாய்ப்பால் புகட்டும் போது அது குழந்தைக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்புள்ளது.