முகப்பு » புகைப்படம் » லைஃப்ஸ்டைல்
1/ 17


நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அகமதாபாத் நகரில் அம்பிகையின் சிலை தயாரிப்புப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி.
4/ 17


குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் நவராத்திரியை முன்னிட்டு கார்பா நடனப் பயிற்சியில் ஈடுபட்ட பெண்.
9/ 17


தயாராகவுள்ள துர்கை சிலைகளை விற்பனைக்காக படகுகள் மூலமாக கொண்டு செல்லும் நபர்கள். இடம்: கொல்கத்தா கங்கை நதி.
15/ 17


துர்கையின் வாகனமான சிங்கம் அழிந்துவரும் இனமாக மாறிவருகிறது. இதுதொடர்பாக, நவராத்திரி சமயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்நோக்கில் அகமதாபாதில் ’சிங்கங்களைக் காப்போம்’ என்ற வாசகத்தை தனது முதுகில் பொறித்துக் கொள்ளும் பெண்.
Loading...