Home » photogallery » lifestyle » IS IT SAFE TO EAT BANANAS IN MONSOON

மழைக்காலங்களில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?

சிலருக்கு தினசரி உணவு சாப்பிட்ட பிறகு, செரிமானத்திற்காக வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் இருக்கும். அந்த அளவுக்கு நம்முடைய வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட வாழைப்பழங்களை கண்டதும் மழைக்காலத்தில் நாம் சற்று ஒதுக்க தொடங்கி விடுகிறோம்.