Home » photogallery » lifestyle » INTERNATIONAL DOG DAY 2022 ANIMAL WELFARE ACTIVISTS URGE ADOPTION OF DOGS THAT YEARN FOR LOVE AND SUPPORT

சர்வதேச நாய்கள் தினம் 2022 | அன்புக்கும், ஆதரவிற்கும் ஏங்கும் நாய்களை தத்தெடுக்க வலியுறுத்தும் விலங்கு நல ஆர்வலர்கள்.!

International Dog Day 2022 | நாய்கள் மனிதர்களின் சிறந்த நண்பர்கள் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். நம்மிடம் நாய்கள் காட்டும் பாசம் மற்றும் விசுவாசம் நிபந்தனையற்றது. பல வீடுகளில் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே வளர்க்கப்படும் செல்லப்பிராணியான நாய்கள் கருதப்படுகின்றன.