முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » இந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு - தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் அறிவிப்பு

இந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு - தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் அறிவிப்பு

ஆண்களுக்கு ஏற்ற உயரம் 5. 8 அடி எனவும், பெண்களுக்கு 5. 3 சரியான உயரம் என்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • 14

    இந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு - தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் அறிவிப்பு

    இந்தியர்களின் சராசரி உடல் எடை, ஐந்து கிலோ அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் அறிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 24

    இந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு - தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் அறிவிப்பு

    2010ம் ஆண்டு, இந்தியாவில் ஆண்களின் சரியான எடை 60 கிலோ எனவும், பெண்களின் எடை 50 என்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்தது.

    MORE
    GALLERIES

  • 34

    இந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு - தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் அறிவிப்பு

    இந்தநிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஆண்களுக்கான சரியான எடையை 65 ஆக உயர்த்தியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 44

    இந்தியர்களின் சராசரி உடல் எடை, 5 கிலோ அதிகரிப்பு - தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் அறிவிப்பு

    அதேபோல பெண்களுக்கான உகந்த எடை 55 எனவும் குறிப்பிட்டுள்ளது. ஆண்களுக்கு ஏற்ற உயரம் 5. 8 அடி எனவும், பெண்களுக்கு 5. 3 சரியான உயரம் என்றும் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES