ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » ஆண்கள் தலைமுடியை பராமரிக்க இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்..!

ஆண்கள் தலைமுடியை பராமரிக்க இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்..!

முட்டையில் உள்ள ஊட்டச்சத்து தலைமுடி வேர்களுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். அழுக்குகளும் அடியோடி வெளியேறிவிடும்.