Home » photogallery » lifestyle » HOW TO TAKE CARE OF YOUR SKIN DURING HOT AND HUMID WEATHER SHAHNAZ HUSAIN SHARES TIPS GHTA SKV

வெயில் காலத்தில் உங்கள் சருமத்தை பாதுகாப்பது எப்படி - எளிமையான டிப்ஸ் இதோ

ரோஸ் வாட்டரில் விட்டமின் ஏ, சி, டி மற்றும் இ மற்றும் பி3 ஆகியவை நிறைந்துள்ளன. முகத்தை தினந்தோறும் ரோஸ் வாட்டர் வைத்து கழுவினால் நல்ல குளிர்ச்சி கிடைக்கும். அனைத்து வித சருமங்களுக்கும் இது பொருத்தமானது.