Home » Photogallery » Lifestyle
1/ 9


நாளை காதலர் தினம் கொண்டாட தயாராகிவரும் காதலர்களே, காதலைச் சொல்ல அனைத்தையும் பார்த்து பார்த்து பயத்தில் உறைந்து பதட்டப்படாமல் காதலை சொல்ல சில டிப்ஸ்.
3/ 9


நீங்கள் விரும்பும் நபரே உங்களை விரும்பினால் உங்கள் காதலில் நீங்கள் பாதி வெற்றி பெற்றது போல் தான். தைரியமாக காதலை சொல்லலாம்.
5/ 9


உங்கள் காதல் ஒரு தலைக்காதல் ஆனால், சிலர் உடனே சாரி ஐ அம் நாட் இன்ட் ரெஸ்ட்டட் என கூறிவிட்டால் உடனே மனம் தளராதீர்கள்.