Home » photogallery » lifestyle » HOW TO FREEZE VEGETABLES AT HOME ESR GHTA

கேரட், பீன்ஸ் என காய்கறிகளை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் சேமித்து வைக்க டிப்ஸ்..!

எல்லா காய்கறிகளையும் ஒரே மாதிரியாக ஸ்டோர் செய்ய முடியாது.பருவ காலத்துக்கு ஏற்ப மட்டுமே கிடைக்கும் காய்கறிகளை, முறையாக உறைய வைத்து சுமார் 6 மாதங்கள் வரை ப்ரீசரில் வைத்து சமைத்துக் கொள்ள முடியும்.