Home » photogallery » lifestyle » HOW TO DO TIME MANAGEMENT HERE IS SIMPLE TIPS ESR

டைம் மேனேஜ்மென்ட் செய்வதில் மிகவும் சிரமப்படுகிறீர்களா..? உங்களுக்கான சில ஆலோசனைகள்...

டைம் மேனேஜ்மென்ட் அதாவது நேரத்தை சரியான முறையில் கையாளும் விதம் என்பது நாம் செய்யும் செயல்களை திட்டமிட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு செய்து முடிக்க வேண்டும் என்பதே..அவ்வாறு செய்யும்போது நாம் செய்யும் வேலைகளில் ஒரு திருத்தம் இருக்கும். கடைசி நேர அவசரம் தேவைப்படாது.