ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » நீங்கள் திட்டமிட்ட பட்ஜெட்டிற்குள் திருமணத்தை முடிக்க சூப்பரானா ஆலோசனைகள்..!

நீங்கள் திட்டமிட்ட பட்ஜெட்டிற்குள் திருமணத்தை முடிக்க சூப்பரானா ஆலோசனைகள்..!

நம் நாட்டில் திருமணங்கள் ஏதோ திருவிழா போல வெகு விமரிசையாக நடைபெறுவது நீங்கள் அறியாத செய்தியல்ல. வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் நாம் சிறுக, சிறுக சேர்த்து வைத்த பணத்தை திருமணத்திற்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். அதையெல்லாம் தாண்டி கடன் வாங்கி செலவு செய்கின