Home » photogallery » lifestyle » HOW TO BE A CAREFUL BABY IN HOUSE WHEN HOME QUARANTINE ESR

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருப்போர் வீட்டில் குழந்தைகளை எப்படி பாதுகாப்பது? கட்டாயம் அறிந்துகொள்ளுங்கள்..

தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறீர்கள், குழந்தைகள் இருக்கிறார்கள் எனில் கூடுதல் பாதுகாப்பை கடைபிடிப்பது அவசியம். எனவே எப்படி என்று பார்க்கலாம்.