Home » photogallery » lifestyle » HOME INTERIOR WHY DO NOT STORE WATER RICH FRUITS IN FRIDGE ESR

இந்த பழங்களையெல்லாம் ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாது.! ஏன் தெரியுமா..?

வெட்டப்பட்ட பழங்களையும் ஃபிரிட்ஜில் வைப்பது தவறானது. அதன் சுவையும் , சத்துக்களும் எளிதில் போய்விடும். வெறும் சத்தும் சுவையும் இல்லாத பழத்தைதான் சாப்பிட வேண்டியதாக இருக்கும்.