முகப்பு » புகைப்பட செய்தி » சீலிங் ஃபேனில் ஜில்லுனு காற்று வரணுமா? அதுக்கும் இருக்கு டெக்னிக்.. ஸ்மார்ட் ஃபேன் டிப்ஸ்!

சீலிங் ஃபேனில் ஜில்லுனு காற்று வரணுமா? அதுக்கும் இருக்கு டெக்னிக்.. ஸ்மார்ட் ஃபேன் டிப்ஸ்!

இந்த கோடை காலத்தில் உங்களுடைய ஃபேன் எந்த திசையில் சுற்ற வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

 • 17

  சீலிங் ஃபேனில் ஜில்லுனு காற்று வரணுமா? அதுக்கும் இருக்கு டெக்னிக்.. ஸ்மார்ட் ஃபேன் டிப்ஸ்!

  கோடை ஆரம்பித்ததில் இருந்தே பலருக்கும் நிம்மதியான இரவுகள் இல்லை. பலருக்கு வீட்டில் ஃபேன் சரியாக ஓடாததால் புழுக்கமான சூழலில் தூக்கம் வராமல் கெடுகிறது. இன்னும் சிலர், ஃபேன் சரியாக ஓடினாலும் காற்று அனலாக வீசுவது போல உள்ளது என சாட்டுகிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 27

  சீலிங் ஃபேனில் ஜில்லுனு காற்று வரணுமா? அதுக்கும் இருக்கு டெக்னிக்.. ஸ்மார்ட் ஃபேன் டிப்ஸ்!

  இப்படியான பிரச்சனைகள் பலர் வீட்டிலும் உண்டு. ஆனால் அவர்களுடைய ஃபேன் சரியாக உள்ளதா, அது சரியான திசையில் தான் சுற்றுகிறதா என பலருக்கும் தெரிவதில்லை.

  MORE
  GALLERIES

 • 37

  சீலிங் ஃபேனில் ஜில்லுனு காற்று வரணுமா? அதுக்கும் இருக்கு டெக்னிக்.. ஸ்மார்ட் ஃபேன் டிப்ஸ்!

  பொதுவாக குளிர் காலத்தில் நமக்கு அதிகமாக காற்று அதிகமாக தேவைப்படாது. அல்லது சூடான அல்லது இதமான காற்று இருந்தால் நன்றாக இருக்கும். அந்த காலங்களில் நமது ஃபேன் கடிகார திசையில், அதாவது இடதுபுறத்திலிருந்து வலதுபுறமாக சுற்ற வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 47

  சீலிங் ஃபேனில் ஜில்லுனு காற்று வரணுமா? அதுக்கும் இருக்கு டெக்னிக்.. ஸ்மார்ட் ஃபேன் டிப்ஸ்!

  கோடை காலத்தில், உங்களுடைய பேன் கடிகாரத்தின் எதிர்திசையில் சுற்ற வேண்டும். அப்போது தான் சில்லென காற்றை நம்மால் உணர முடியும்.

  MORE
  GALLERIES

 • 57

  சீலிங் ஃபேனில் ஜில்லுனு காற்று வரணுமா? அதுக்கும் இருக்கு டெக்னிக்.. ஸ்மார்ட் ஃபேன் டிப்ஸ்!

  அதிகமாக கடிகாரத்தின் எதிர் திசையில் சுற்றும் ஃபேன்கள் தான் நம் வீட்டில் அதிகம் இருக்கும். ஆனால் சிலரின் வீடுகளில் இரு திசைகளில் சுற்றும் ஸ்மார்ட் ஃபேன்கள் இருக்கக்கூடும். அவர்கள் இந்த அமைப்பை பார்த்து, உங்களின் ஃபேன்களின் செட்டிங்கை மாற்றிக்கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 67

  சீலிங் ஃபேனில் ஜில்லுனு காற்று வரணுமா? அதுக்கும் இருக்கு டெக்னிக்.. ஸ்மார்ட் ஃபேன் டிப்ஸ்!

  ஸ்மார்ட் பேனின் செட்டிங்கை மாற்றுவதற்கு, நீங்கள் ரிமோர்ட் கண்ட்ரோலையோ அல்லது உங்கள் மொபைலையோ வைத்து மாற்ற முடியும்.

  MORE
  GALLERIES

 • 77

  சீலிங் ஃபேனில் ஜில்லுனு காற்று வரணுமா? அதுக்கும் இருக்கு டெக்னிக்.. ஸ்மார்ட் ஃபேன் டிப்ஸ்!

  ஒரு வேளை உங்களுடையது ஸ்மார்ட் ஃபேனாக இருந்தால், இந்த செட்டிங்கை மாற்றி பாருங்கள். இல்லை வழக்கமாக உள்ள ஃபேன்கள் தான் என்றாலும், அது எந்த திசையில் ஓடுகிறது என்பதை கவனியுங்கள். ஒரு வேளை உங்களுடைய ஃபேன் கடிகார திசையில் சுற்றினால் நீங்கள் உங்களுடைய ஃபேனை சரிபார்க்க வேண்டும்.

  MORE
  GALLERIES