Home » photogallery » lifestyle » HOME INTERIOR USE EXPIRE MILK FOR PLANT GROWTH SAMANTHA AKKINENI TIPS ESR

காலாவதியான, கெட்டுப்போன பாலை இனி கீழே ஊற்றவேண்டாம் - சமந்தா சொல்லும் சூப்பர் டிப்ஸ்...

அந்த வகையில் இந்த லாக்டவுனில் வீட்டை பராமரிப்பதில் முழுநேரப் பணியாக களம் இறங்கிய சமந்தா கெட்டுப்போன பாலை இப்படியும் பயன்படுத்தலாம் என ஒரு யோசனை அளித்துள்ளார்.