Home » Photogallery » Home-interior
1/ 6


இன்று கிட்சனையும் ஹால் போல் ஸ்டைலிஷான இண்டீரியர் டிசைன்களுடன் வடிமைப்பதுதான் டிரெண்ட். அதற்கு ஏற்ப பெயிண்ட் அடிப்பதிலும் இதுதான் அடிக்க வேண்டும் என்றில்லாமல் வெளிர் நிறங்களில் பெயிண்ட் அடிப்பதும் சகஜமாகிவிட்டது. அப்படி எந்தெந்த நிறங்களை அடிக்கலாம் என்கிற பரிந்துரைகளைக் காணலாம்.
2/ 6


மஞ்சள் : மஞ்சள் ஃபிரெஷான மற்றும் மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய நிறம். பாசிட்டிவிட்டியை பரப்பும் என்பதால் காணும்போதெல்லாம் நல்லெண்ணங்களை விதைக்கும்.
3/ 6


ஆரஞ்சு : கம்பீரத்தை உணர்த்தும் இந்த நிறம் நெருப்புக்கு இணையான நிறம். கிட்சனில் அடிப்பதால் மிகவும் அழகாக இருக்கும்.