உலர விடுங்கள் : சுத்தம் செய்வது முடிந்தவுடன், நீங்கள் அதனை உலர வைக்க வேண்டும். காகிதங்களை சுருட்டி ஷூவுக்குள் வைத்து அதன் வடிவத்தை சரி செய்து கொண்டு, நன்றாக காத்தோட்டம் உள்ள சூரிய ஒளி நிறைந்த இடத்தில வைத்து விடுங்கள். 1 அல்லது 2 மணி நேரத்திற்குள் அது காய்ந்து விடும். நீங்கள் புதிது போன்ற உங்கள் ஷூக்களைப் போட்டு வெளியே செல்ல தயார் ஆகி விடலாம்.