Home » photogallery » lifestyle » HOME INTERIOR THE POSITIVE ENERGY OF MONEY PLANT WHERE SHOUT KEEP FOR HOME DECOR ESR

பாசிட்டிவ் எனர்ஜி தரும் மணி பிளான்ட்..‌ எந்த இடத்தில் வைத்து வளர்த்தால் நல்லது..?

மணி பிளான்ட் என்பது தென் கிழக்கு ஆசியாவில் வளரும் ஒரு கொடி வகையாகும். மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இந்த செடி அதிகமாக வளர்க்கப்படுகிறது.