எந்த பொருளை கிச்சனில் வைத்தாலும் எறும்புகள் வந்து மொய்க்க வீட்டுப் பெண்களுக்கு கடுமையான டென்ஷன் ஆகிவிடும். அவற்றை பத்திரப்படுத்தி வைக்கவே நேரம் சரியாக இருக்கும். ஆனாலும் அவை எப்படியாவது மோப்பம் பிடித்து வந்துவிடும். இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன..? இதோ அதே கிச்சனிலேயே இருக்கு டிப்ஸ்... அவை என்னென்ன பார்க்கலாம்.