ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சமையல் எரிவாயு நீண்ட நாட்களுக்கு வர வேண்டுமா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

சமையல் எரிவாயு நீண்ட நாட்களுக்கு வர வேண்டுமா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..

சிலிண்டர் பயன்பாட்டை எவ்வளவு சிக்கனமாக பின்பற்றி சமைத்தாலும், சிலிண்டரின் விலை அதிகமாகி வருவதால், செலவு அதிகரிக்கிறது இந்த நிலையில் உங்கள் எரிவாயு பயன்பாட்டை கணிசமாக குறைத்து கேஸ் பில்லில் குறிப்பிட்ட அளவு மிச்சப்படுத்த வேண்டும் என்றால், நமக்கு பெரிய அளவில் கைகொடுக்கும் பிரஷர் குக்கரை பல விதங்களில் பயன்படுத்தலாம்.