முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கோடையில் குளுகுளு... வெறும் 2,000 ரூபாயில் மினி ஏசி... கரண்ட் பில் கவலையில்லை... இதோ விவரம்..!

கோடையில் குளுகுளு... வெறும் 2,000 ரூபாயில் மினி ஏசி... கரண்ட் பில் கவலையில்லை... இதோ விவரம்..!

வெறும் 2,000 ரூபாயில் மினி ஏசி வாங்க முடியும் என்று சொன்னால் நம்பமுடிகிறதா?.. ஆம், ஆன்லைனில் குறைந்த விலையில் வாங்கலாம்.

  • 16

    கோடையில் குளுகுளு... வெறும் 2,000 ரூபாயில் மினி ஏசி... கரண்ட் பில் கவலையில்லை... இதோ விவரம்..!

    கோடைக்காலம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. அதற்குள்ளேயே சுட்டெரிக்கும் வெயிலைத் தாங்க முடியவில்லை. வீட்டில் 24 மணி நேரமும் ஃபேன் போட்டு வைத்தாலும் போதாமல் விசிறிக் கொண்டு இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    கோடையில் குளுகுளு... வெறும் 2,000 ரூபாயில் மினி ஏசி... கரண்ட் பில் கவலையில்லை... இதோ விவரம்..!

    இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஏசி வாங்கலாம் என்று எண்ணினால், பட்ஜெட் பெரிய யோசனையாக இருக்கிறது. இந்த நிலையில், உங்கள் வீட்டிற்கு வெறும் 2,000 ரூபாயில் மினி ஏசி வாங்க முடியும் என்றும் சொன்னால் நம்பமுடிகிறதா?.. ஆம், ஆன்லைனில் குறைந்த விலையில், மின்சார இணைப்பே தேவையில்லாத  சிறிய ஏசிகளை வாங்கலாம்.

    MORE
    GALLERIES

  • 36

    கோடையில் குளுகுளு... வெறும் 2,000 ரூபாயில் மினி ஏசி... கரண்ட் பில் கவலையில்லை... இதோ விவரம்..!

    கோடைக்காலம் தொடங்கி விட்டாலே ஏசி தயாரிப்பு நிறுவனங்கள், எலெக்ட்ரானிக் கடைகள் விளம்பரங்களைத் தொடங்கிவிட்டனர். நீங்கள் நேரில் எங்கும் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே எளிமையான முறையில் இந்த  ஏசியை வாங்கலாம். Mini AC Fan என்று குறிப்பிடப்படும் இவற்றை அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணைய சந்தையில் வாங்கலாம்.

    MORE
    GALLERIES

  • 46

    கோடையில் குளுகுளு... வெறும் 2,000 ரூபாயில் மினி ஏசி... கரண்ட் பில் கவலையில்லை... இதோ விவரம்..!

    One94Store Portable Air Conditioner Fan இதில் அரை லிட்டர் வரை தண்ணீர்  சேமிக்கும் பகுதி உள்ளது. இதற்கு மின் இணைப்பு தேவையில்லை. USB மூலம் சார்ஜ் செய்துகொள்ளலாம். மேலும் இதில் 7 நிறங்களுடன் LED விளக்குகள் உள்ளன. ஐஸ் கட்டிகளைக் கொண்டு முழுமையாக 500 மிலி பகுதியை நிரப்பினால் சுமார் 6-8 மணி நேரம் வரை உபயோகிக்கலாம். ஏசி போட்டது போன்று ஜில்லென்று காற்று வரும். இந்த ஃபேனை வெறும் ரூ. 2,099 அமேசானில் வாங்கலாம்.

    MORE
    GALLERIES

  • 56

    கோடையில் குளுகுளு... வெறும் 2,000 ரூபாயில் மினி ஏசி... கரண்ட் பில் கவலையில்லை... இதோ விவரம்..!

    Moblios Portable AC : தனிப்பட்ட நபர் ஏர் கூலராக  இந்த சாதனம்  இருக்கிறது. இதனை எளிமையாக எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். முன்னர் குறிப்பிட்ட அனைத்து வசதிகளும் இதிலும் உள்ளன. அமேசானில் ரூ. 1,899க்கு கிடைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 66

    கோடையில் குளுகுளு... வெறும் 2,000 ரூபாயில் மினி ஏசி... கரண்ட் பில் கவலையில்லை... இதோ விவரம்..!

    Zofey Portable Mini Air Conditioner: முன்னர் குறிப்பிட்டது போல் இந்த கருவியிலும் அரை லிட்டர் தண்ணீர் நிரப்பும் வசதி உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்து ஐஸ் கொண்டு நிரப்பினால் சுமார் 8 மணி நேரம் வரை வேலை செய்யும். மேலும் இதில் காற்றின் வேகத்தை அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது. அமேசானில் ரூ.1,299 க்கு விற்பனையாகிறது.

    MORE
    GALLERIES