Pongal Kolam 2023 : எந்த பண்டிகையாக இருந்தாலும் நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முதல் இடம் நம் வீட்டு வாசல்தான். இடம்கொள்ளாதபடி வண்ணக்கோலமிட்டு நம் ஆனந்தத்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் கலாச்சாரம் இந்தியாவின் தனித்துவம். அந்த வகையில் தமிழர் திருநாளில் நம் வாசலை அலங்கரிக்க பொங்கல் பானையில் மகிழ்ச்சி பொங்க இனிப்புக் கரும்புகளுடன் கூடிய கோலங்களின் தொகுப்பு உங்களுக்காக...