Home » photogallery » lifestyle » HOME INTERIOR KNOW THE THINGS BEFORE YOU BUY CEILING FAN ESR

ceiling fan வாங்குவதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..? இதை தெரிஞ்சுக்காம வாங்காதீங்க..!

அறையின் அளவுக்கு ஏற்ப மின் விசிறியின் அளவை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரே மாதிரியான மின் விசிறியை அனைத்து அறைகளுக்கும் தேர்ந்தெடுக்கக்கூடாது.