ஒருவர் இவ்வுலகில் வாழ்வதற்கு தேவையானது மூன்று விஷயம் தான் உணவு, உடை , இருப்பிடம். அதிலும் நாம் வாழும் வீடு என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கும். வசிக்கும் வீடு வாடகை வீடோ, சொந்த வீடோ ஆனால் வீட்டை பராமரிக்கும் வேலை என்பது ஒன்று தான். அதிலும் வீட்டில் குழந்தைகள் இருந்தால் வீட்டை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.