Home » photogallery » lifestyle » HOME INTERIOR HOW TO STORE MINT LEAVE IN FRIDGE FOR 10 DAYS ESR

10 நாள் ஆனாலும் புதினா கெட்டுப்போகாம ஃபிரெஷா அப்படியே இருக்கனுமா..? இதை டிரை பண்ணுங்க..!

புதினாவை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது பல நன்மைகள் கிடைக்கின்றன. துவையலாகவோ அல்லது புதினா சட்னி, குழம்பு, சாதத்தில் சேர்ப்பது என பல வகைகளில் புதினாவை தினசரி எடுத்துக்கொள்ள முடியும்.