இப்போதைய சூழலில் அடிக்கடி கடைக்கு சென்று வர முடியாத காரணத்தால் பலரும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி வைத்துவிடுகின்றனர். ஆனால் அவை சில நாட்களிலேயே வண்டு பிடிப்பது , புழு பிடிப்பது என பயன்படுத்த முடியாமல் போகிறது. இதனால் பணமும் வீணாகிறது. பொருளும் வீணாகிறது. எனவே இதை சரி செய்ய நீங்கள் சில சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே போதுமானது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.