Home » photogallery » lifestyle » HOME INTERIOR HOW TO STORE FLOUR WITHOUT PEST AND KEEP FRESH FOR LONG MONTH ESR

கோதுமை மாவு, அரிசி மாவு என மாவுப் பொருட்கள் வண்டு , புழு வைக்காமல் நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்..!

மாவு வகைகளை இன்ஸ்டண்டாக பயன்படுத்த பலரும் நீண்ட நாட்களுக்கு தேவைப்படும் வகையில் வாங்கி ஸ்டாக் வைத்திருப்பார்கள். ஆனால் அவை ஒரு சில மாதங்கள் அல்லது நாட்களில் கெட்டுப்போய்விடும். இந்த பிரச்னையை சமாளிக்க சூப்பரான டிப்ஸ் இருக்கு.