முன்பெல்லாம் வீடுகளில் பால்பாக்கெட் கவர்களை சேகரித்து எடைக்குப் போடுவார்கள். ஆனால் தற்போது அந்த பழக்கம் பல வீடுகளில் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். இருப்பினும் அவை சுற்றுசூழலுக்கு கேடு தராமல் மறுசுழற்சி செய்யும் விதமாகவே தயாரிக்கப்படுகிறது.மீண்டும் பால் பாக்கெட் கவர்களை சேகரிக்கும் பழக்கத்தை பின்பற்றினால் இந்த விஷயங்களுக்கெல்லம் பயன்படுத்தலாம். அவை என்னென்ன தெரிந்துகொள்ளலாம்.