பலருக்கும் வீட்டில் செடி வளர்க்க ஆசை இருக்கலாம். ஆனால் வீட்டில் போதிய இடம் இன்மையால் செடி வளர்க்கும் எண்ணத்தையே கைவிட்டு விடுவார்கள். குறிப்பாக நகரங்களில் உள்ள வீடுகளில் மண் தரைகளைவிட சிமெண்ட் மூடிய கான்கிரீட் தரைகளே அதிகம் இருக்கும். இது செடி வளர்க்க தகுந்ததல்ல என்பதாலும் செடி வளர்க்க முடியாமல் விட்டுவிடுவார்கள்.