தீபாவளி என்றாலே பாசிடிவ் விஷயங்களை கொண்டுவரும். அது முதலில் வீட்டை சுத்தம் செய்வதில் தொடங்குகிறது. அந்த வகையில் பழையவற்றை எறிந்துவிட்டு , தூசு , மாசுகளை நீக்கி என... வேலை சற்று அதிகமாகவே இருக்கும். இதற்காக வீட்டை சுத்தம் செய்ய பெருட்களை வாங்கி செலவு செய்வதைக் காட்டிலும் வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை வைத்தே எளிய முறையில் சுத்தம் செய்யலாம்.