ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பிளென்டர்களை சுத்தம் செய்வது ரொம்ப ஈசி..! இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

பிளென்டர்களை சுத்தம் செய்வது ரொம்ப ஈசி..! இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

பிளென்டரை நீங்களாகவே சுத்தம் செய்வது எளிது தான். ஆனால், பிளேடுகளை நீக்கும் போது கவனம் தேவை.தினமும் பிளென்டர் பயன்படுத்தும் பழக்கம் இருந்தால், வாரத்தில் ஒரு முறையாவது பிளென்டரை சுத்தம் செய்ய வேண்டும்.