ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » வீட்டில் உள்ள லெதர் சோஃபாவை சுத்தம் செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கா..? ஈசியான 5 வழிகள் இதோ..! 

வீட்டில் உள்ள லெதர் சோஃபாவை சுத்தம் செய்ய ரொம்ப கஷ்டமா இருக்கா..? ஈசியான 5 வழிகள் இதோ..! 

மழைக்காலங்களில் சோபா முழுவதும் பூஞ்சை பிடித்தது போல் பரவ ஆரம்பிக்கும். இதனால் சோபாவை பராமரிப்பது என்பது வீட்டில் உள்ளவர்களுக்கு பெரும் கவலையாக மாறிவிடும்.