ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கிளீனான கிட்சன் வேண்டுமா.? இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணாலே எப்பவுமே சுத்தமா இருக்கும்.!

கிளீனான கிட்சன் வேண்டுமா.? இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணாலே எப்பவுமே சுத்தமா இருக்கும்.!

நாம் சமைக்கும்போது அதிலிருந்து வெளியாகும் நீராவி மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பு போன்றவை காரணமாக சமையலறை சுவர்கள் அழுக்கு ஏறுவதை தடுக்க முடியாது. ஆனால், அவ்வபோது ஈர துணி அல்லது டஸ்டர் கொண்டு இவற்றை துடைத்து சுத்தம் செய்யலாம்.