Home » photogallery » lifestyle » HOME INTERIOR EVERYTHING YOU NEED TO KNOW ABOUT BUYING AC AIR CONDITIONER ESR

Air conditioner : ஏசி வாங்கும்போது எப்படி பார்த்து வாங்க வேண்டும்..? இதையெல்லாம் கவனிக்க மறந்துடாதீங்க..!

அதிக விலை கொடுத்து வாங்கும் ஏசி நீண்ட நாட்களுக்கு உழைக்க வேண்டும். அதேசமயம் நல்ல கண்டிஷனிலும் இருக்க வேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பு. அதை பூர்த்தி செய்யும் விதமாக இதையெல்லாம் கவனித்து வாங்குவது அவசியம்.